Velliangiri temple opening date 2024 in tamil

Rate this post

Velliyangiri trekking open date in 2024 

(Velliangiri open 2024 timings)

( Velliyangiri open date 2024 )பொதுவாக வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவனை தரிசிக்க 7 மலைகளை ஏறிய பின்னரே சிவனை பார்க்க இயலும் . ஆனாலும் இது வருடத்திற்கு 4 மாதங்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதியானது வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் இந்த ஆண்டு ( 2024 ) வருடத்திற்கான வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்காக அனுமதியானது எப்போது என மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது . (Velliyangiri trekking 2024 ).

2024 வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான அனுமதி எப்போது? ( Velliyangiri Malai open 2024)

வருடத்திற்கு 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் வெள்ளியங்கிரி மலையானது அந்த ஆண்டின் சிவராத்திரியன்று தொடங்கி அந்த ஆண்டின் மே மாதம் ( எடுத்துக்காட்டாக சிவராத்திரி பிப்ரவரி மாதம் வரும் எனில் மே மாதம் வரை மொத்தம் 4 மாதங்கள் ) வரை பக்தர்களுக்கு மலை ( velliyangiri open 2024 )ஏறுவதற்கான அனுமதியானது வழங்கப்பட்டு வருகிறது . அதே போல் இந்த இந்த ஆண்டிற்கான வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி சிவராத்திரி அன்று ( மார்ச் 8 2024 ) வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .(  Velliangiri opening months 2024 )ஆனால் சிலரின் கருத்துப்படி 2024 ஆண்டிற்கான வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்காக அனுமதியானது பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலேயே தொடங்கப்பட உள்ளதாக கூறுகின்றனர் . எது எப்படியாக இருந்தாலும் இன்னும் 1 மாதத்தில் சிவனை தரிசிக்க பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளிக்கிறது . (Velliyangiri in 2024 ).

Velliyangiri open date 2024

வெள்ளியங்கிரி மலை ஏறும்போது எடுத்துச் செல்ல வேண்டியவை , எடுத்துச் செல்ல கூடாதவை 

(2024 velliyangiri open date)

Velliangiri hills trekking permission 2024

பொதுவாக மலை ஏறும் நபர்கள் ( trekking ) முன்கூட்டியே நீர் , உணவு , ரொட்டி என கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் . ஏனென்றால் வெள்ளியங்கிரி மலை 7 மலைகளை கொண்டுள்ளதால் சிவனை தரிசிக்க ( மலை மேல் ஏறுவதற்கு ) 5 முதல் 6 மணிநேரம் ஆகும் . அவரவர் உடல்நிலையை பொறுத்து மாறுபடும் . வெள்ளியங்கிரி மலை மீது கடை வைத்திருப்பவர்கள் அதிக அளவில் சம்பளம் கொடுத்து அந்த பொருட்களை மேலே கொண்டு சென்று கடைகளை நடத்துகின்றனர் . அதனால் அப்பொருட்களின் விலை 2 மடங்கு அதிகமாகவே இருக்கும் . எனவே நீங்கள் முன் கூட்டியே தண்ணீர் மற்றும் தின்பண்டங்களை வாங்கி கொண்டு செல்வது நல்லது . மேலே சிக்னல் கிடைக்காது என்பதால் உங்களால் போன் பேச இயலாது . தவறாமல் டார்ச் லைட் ஒன்றினை கொண்டுச் செல்லுங்கள் . ஏனென்றால் வெள்ளியங்கிரி மலை ஏறும்போது கண்டிப்பாக நேரமானது ஆகும் . ஒரு வேளை நீங்கள் மலை ஏறும்போது அல்லது இறங்கும்போதோ இரவாகி விட்டால் இது உங்களுக்கு உதவும் .

Velliangiri hills opening and closing date 2024

Velliyangiri open date is March 8 2024

Velliangiri hills 2024

yes march month velliyangiri trekking open

Velliangiri mountains opening date 2024

velliangiri Mountain trekking open date is March 8 2024

Velliangiri hills opening date 2024 Tamil

vwlliangiri hills opening date mahasivaratri march 8 2024 Tamil

Velliangiri trekking opening date 2024

yes velliyangiri trekking open date is March 8

Vellingiri open date 2024

velliangiri hills open 4 months on 2024

வெள்ளியங்கிரி மலை ஏறும் நாட்கள்

மொத்தம் 4 மாதங்களுக்கு அனுமதி உண்டு.

Velliangiri temple opening date 2024 in tamil

Velliangiri hills open or closed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *