உனக்குத்தான் சித்தா song lyrics | antha aruvippol anbai song lyrics in tamil

Rate this post

Unakku thaan song lyrics

( Antha aruvippol song )

Amudha kadal unakku thaanAara mazhai unakku thaanNeenga nizhal unakku thaanNee kanmanni enakku thaanae

Porundhi po nee tholoduMadiyil oonjal aaduEn paarvai unnoduUn boommai kannoduPesamal vinnoduNaam midhandhu povom

Kaadhoram adi aalolamNaan thanga maroduVaa viruthu thaenae vaMm…

Sandhikka malar unakku thaanKandikka mozhi unakku thaanSindhikka vazhi unakku thaanSirikkum nadhi unakku thane

Vazhiyum echil vaai oramEnadhu kaayam aarumEn thangam munnadiEn kaala kannadiUn aasai ennadi naan nadathi veippen

Vaazhndhaalum tharai vezhndhalumUn kaalgal en nenjil vaazha veithaene

Pathu viral kolam podaBoomi mela mulaicha chithirameUn asaiva parthu paarthuAayul kooda enakkuPunnagaiyil kaalam pogaThogaiyaaga siricha petagameYaarukku kinga yaaru kaavalMari pochu kanaku

En kuda pesura dhodhovaUnakku nerila kattikavachinnuku pidicha ellam inippumSapida tharattuma

Andha aruvi polAnba tharuvaleChinna arivippumIndri suduvaleNeeyum thummidadi thummidadiAayusu nooragaEn ooyir unnoduPathira chothaga

En paarvai unnoduUn bommai kannoduPesamal vinnoduNaam midhandhu povom

Kadhoram adi aalolamNaan thanga maroduVaa viruthu thaene va

Unakku thaan song Tamil lyrics

அமுத கடல் உனக்குதான்…ஆரா மழை உனக்குதான்…நீங்கா நிழல் உனக்குதான்…நீ கண்மணி எனக்குதானே…

 பொருந்தி போ நீ தோளோடு…மடியில் ஊஞ்சல் ஆடு…என் பார்வை உன்னோடு…உன் பொம்மை கண்ணோடு…பேசாமல் விண்ணோடு…நாம் மிதந்து போவோம்…

காதோரம் அடி ஆலோலம்…நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா…

background music

சந்திக்கா மலர் உனக்குதான்…கண்டிக்கா மொழி உனக்குதான்…சிந்திக்கா நொடி உனக்குதான்…சிரிக்கும் நதி உனக்குதானே…

 வழியும் எச்சில் வாயோரம்…எனது காயம் ஆறும்…என் தங்கம் முன்னாடி…என் காலக் கண்ணாடி…உன் ஆசை என்னாடி…நான் நடத்தி வைப்பேன்…

 வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்…உன் கால்கள் என் நெஞ்சில் வாழத் தேனே வா…

—Background music—-

 பத்து விறல் கோலம் போட…பூமி மேல மொளச்ச சித்திரமே…உன் அசைவ பாத்து பாத்து…ஆயுள் கூடும் எனக்கு…

 புன்னகையில் காலம் போக…தோகையாக சிரிச்ச பெட்டகமே…யாறுக்கிங்கு யாரு காவல்…மாறி போச்சு கணக்கு…

 என் கூட பேசுற தோத்தோவ உனக்கு…நேருல காட்டட்டுமா…சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்…சாப்பிட தரட்டுமா…

அந்த அருவி போல் அன்ப தருவாளே…சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே…ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக…என்னுள் உன்னோட பத்திர சொத்தாக…

 என் பார்வை உன்னோடு…உன் பொம்மை கண்ணோடு…பேசாமல் விண்ணோடு…நாம் மிதந்து போவோம்…காதோரம் அடி ஆலோலம்…நான் தாங்க மாரோடு வா விடுது தேனே…

Song nameunakku thaan
moviechiththa
music directorsanthosh narayanan
Release onsony music india
antha aruvipol song lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *